Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 இராஜாக்கள் 7:9

1 Kings 7:9 in Tamil தமிழ் வேதாகமம் 1 இராஜாக்கள் 1 இராஜாக்கள் 7

1 இராஜாக்கள் 7:9
இவைகளெல்லாம், உள்ளும் புறம்பும், அஸ்திபாரமுதல் மேல்திரணைகள்மட்டும், வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவுபடி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்டது.

2 Samuel 13 in Tamil and English

8 தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி பணியாரங்களைச் சுட்டு,
So Tamar went to her brother Amnon’s house; and he was laid down. And she took flour, and kneaded it, and made cakes in his sight, and did bake the cakes.

9 சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன் எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள்.
And she took a pan, and poured them out before him; but he refused to eat. And Amnon said, Have out all men from me. And they went out every man from him.


1 இராஜாக்கள் 7:9 ஆங்கிலத்தில்

ivaikalellaam, Ullum Purampum, Asthipaaramuthal Maelthirannaikalmattum, Veliyae Irukkum Periya Muttamvaraikkum, Alavupati Vetti Vaalaal Arukkappatta Vilaiyaerappetta Karkalaal Seyyappattathu.


Tags இவைகளெல்லாம் உள்ளும் புறம்பும் அஸ்திபாரமுதல் மேல்திரணைகள்மட்டும் வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும் அளவுபடி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்டது
1 இராஜாக்கள் 7:9 Concordance 1 இராஜாக்கள் 7:9 Interlinear 1 இராஜாக்கள் 7:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 இராஜாக்கள் 7